அமைச்சின் அதிகாரிகளுக்கான வெளிக்கள பயிற்சி பட்டறை

அமைச்சின் அதிகாரிகளுக்கான வெளிக்கள பயிற்சி பட்டறை

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அமைச்சின் அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வெளிக்கள பயிற்சி பட்டறை 28.12.2024 அன்று கட்டான தேசிய பொலிஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அதன் அனைத்து அதிகாரிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட வெளிக்கள நடைமுறைகள் பயிற்சி பட்டறை 28.12.2024 அன்று கட்டான தேசிய பொலிஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.அங்கு பொலிஸ் பயிற்சிக் கல்லூரி உத்தியோகத்தர்களின்  பங்களிப்புடன் அமைச்சு உத்தியோகத்தர்களின் நட்புறவு, உடல் மற்றும் மன ஆரோக்கியம், நேர முகாமைத்துவம், நம்பிக்கையை…

அமைச்சில் “தூய்மையான இலங்கை” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் அரசாங்க சேவை உறுதிமொழி வைபவம்

அமைச்சில் “தூய்மையான இலங்கை” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் அரசாங்க சேவை உறுதிமொழி வைபவம்

“கிளின் ஶ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய வேலைத்திட்டத்திற் இணங்க, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ விழா 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அமைச்சக வளாகத்தில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கௌரவ அமைச்சர் திரு. ஆனந்த விஜேபால, கௌரவ பிரதியமைச்சர் திரு.சுனில் வட்டகல, செயலாளர் திரு.ரவி சேனவிரத்ன மற்றம் அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின்…