அமைச்சரின் வடக்கு மாகாண விஜயம்

அமைச்சரின் வடக்கு மாகாண விஜயம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் திரு.ஆனந்த விஜேபால அவர்கள் பொலிஸ் நிலையங்களின் நிலைமைகளை மதிப்பிடுவதற்காக 2025 ஜனவரி 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகம், வவுனியா, மாங்குளம், ஓமந்தை, கொடிகாமம், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம் என்பவற்றிற்கும் விஜயம் செய்தார். தற்போதைய அரசாங்கத்தின்“கிளின் ஶ்ரீ லங்கா (Clean…

வீதிப்பாதுகாப்புக்கான தேசிய சபை போக்குவரத்து வேகத்தைக் கண்டறியும் கருவிகளைக் கொள்வனவு செய்வதற்காக ஐம்பது மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது

வீதிப்பாதுகாப்புக்கான தேசிய சபை போக்குவரத்து வேகத்தைக் கண்டறியும் கருவிகளைக் கொள்வனவு செய்வதற்காக ஐம்பது மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது

அதீத வேகத்தினால் ஏற்படும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக, நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண தேவையான வேகத்தை அளவிடும் கருவிகளை கொள்வனவு செய்வதற்கு  ஐம்பது மில்லியன் ரூபாவை வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை  இலங்கை பொலிஸாருக்கு வழங்கியுள்ளது . அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற ளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆகியோர் ஜனவரி 08,…

கௌரவ அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்

கௌரவ அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்

கௌரவ திரு.ஆனந்த விஜயபால அவர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கௌரவ அமைச்சராக 19.11.2024 அன்று பத்தரமுல்ல சுஹுருபாய கட்டிடத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சில் பதவியேற்றார்.

கௌரவ பிரதி அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்

கௌரவ பிரதி அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி திரு.சுனில் வட்டகல அவர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கௌரவ பிரதி அமைச்சராக 25.11.2024 அன்று பத்தரமுல்ல சுஹுருபாய கட்டிடத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சில் பதவியேற்றார்.

கௌரவ அமைச்சருடன் அமெரிக்கத் தூதுவர் மேற்கொண்ட மரியாதை நிமித்தமான சந்திப்பு

கௌரவ அமைச்சருடன் அமெரிக்கத் தூதுவர் மேற்கொண்ட மரியாதை நிமித்தமான சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சாங் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ திரு.ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் கௌரவ திரு. சுனில் வட்டகல ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (20) பத்தரமுல்ல, சுஹுருபாயவில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது. இச் சந்திப்பின் போது இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக மாறுவது அமெரிக்காவின்…

அமைச்சின் அதிகாரிகளுக்கான வெளிக்கள பயிற்சி பட்டறை

அமைச்சின் அதிகாரிகளுக்கான வெளிக்கள பயிற்சி பட்டறை

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அமைச்சின் அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வெளிக்கள பயிற்சி பட்டறை 28.12.2024 அன்று கட்டான தேசிய பொலிஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அதன் அனைத்து அதிகாரிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட வெளிக்கள நடைமுறைகள் பயிற்சி பட்டறை 28.12.2024 அன்று கட்டான தேசிய பொலிஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.அங்கு பொலிஸ் பயிற்சிக் கல்லூரி உத்தியோகத்தர்களின்  பங்களிப்புடன் அமைச்சு உத்தியோகத்தர்களின் நட்புறவு, உடல் மற்றும் மன ஆரோக்கியம், நேர முகாமைத்துவம், நம்பிக்கையை…

அமைச்சில் “தூய்மையான இலங்கை” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் அரசாங்க சேவை உறுதிமொழி வைபவம்

அமைச்சில் “தூய்மையான இலங்கை” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் அரசாங்க சேவை உறுதிமொழி வைபவம்

“கிளின் ஶ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய வேலைத்திட்டத்திற் இணங்க, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ விழா 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அமைச்சக வளாகத்தில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கௌரவ அமைச்சர் திரு. ஆனந்த விஜேபால, கௌரவ பிரதியமைச்சர் திரு.சுனில் வட்டகல, செயலாளர் திரு.ரவி சேனவிரத்ன மற்றம் அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின்…