Categories: Latest News TA

இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் திரு.லெவான் ஜகாரியன் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் திரு.ஆனந்த விஜயபால அவர்களை இன்று (2025.02.19) காலை சந்தித்தார்.

இச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் நட்பை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதோடு ரஷ்ய சுற்றுலா பயணிகளின் வருகை இலங்கையின் சுற்றுலாத்துறையில் எவ்வாறு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

இச் சந்திப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு.ரவி செணவிரத்ன அவர்களும் பங்குபற்றிய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Off