Categories: Uncategorized

“கிளின் ஶ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய வேலைத்திட்டத்திற் இணங்க, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ விழா 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அமைச்சக வளாகத்தில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கௌரவ அமைச்சர் திரு. ஆனந்த விஜேபால, கௌரவ பிரதியமைச்சர் திரு.சுனில் வட்டகல, செயலாளர் திரு.ரவி சேனவிரத்ன மற்றம் அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகள் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Off