Categories: Uncategorized

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அமைச்சின் அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வெளிக்கள பயிற்சி பட்டறை 28.12.2024 அன்று கட்டான தேசிய பொலிஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அதன் அனைத்து அதிகாரிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட வெளிக்கள நடைமுறைகள் பயிற்சி பட்டறை 28.12.2024 அன்று கட்டான தேசிய பொலிஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.அங்கு பொலிஸ் பயிற்சிக் கல்லூரி உத்தியோகத்தர்களின்  பங்களிப்புடன் அமைச்சு உத்தியோகத்தர்களின் நட்புறவு, உடல் மற்றும் மன ஆரோக்கியம், நேர முகாமைத்துவம், நம்பிக்கையை வளர்ப்பது போன்ற பல்வேறு குழு செயற்பாடுகள் இடம்பெற்றன.

Off