Categories: Latest News TA

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி திரு.சுனில் வட்டகல அவர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கௌரவ பிரதி அமைச்சராக 25.11.2024 அன்று பத்தரமுல்ல சுஹுருபாய கட்டிடத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சில் பதவியேற்றார்.

Off